சேலம் தனியார் மருத்துவமனையில் தேர்வில்லாத வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!! - kalvikalam

ஞாயிறு, 6 ஜூன், 2021

சேலம் தனியார் மருத்துவமனையில் தேர்வில்லாத வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

சேலம் தனியார் மருத்துவமனையில் தேர்வில்லாத வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

சேலம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனையான மோகன்ராஜ் மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த மருத்துவமனையில் Doctor, Nurse, Pharmacist, Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்Mohanraj Hospital 
பணியின் பெயர்Doctor, Nurse, Pharmacist, Technician
பணியிடங்கள்Various 
கடைசி தேதி25.06.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
மருத்துவமனை பணியிட அறிவிப்பு 2021 :

Doctor, Nurse, Pharmacist, Technician ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohanraj Hospital கல்வித்தகுதி :
  • Consultant – MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Doctor – MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Nurse – B.Sc (Nursing)/ ANM பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Receptionist – 10 ஆம் வகுப்பு முதல் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Marketing – MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Electrician/IT – ITI/ Diploma பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Pharmacist – D.Pharm/ B.Pharm பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Technician – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். காலியிடங்கள் நிரப்பப்படும் வரை நேர்காணல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் மோகன்ராஜ் மருத்துவமனை, 2 வது அக்ரஹாரம், சேலம் -6366001 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot