மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் – உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு! - kalvikalam

வியாழன், 9 ஜூன், 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் – உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!

 


GO NO : 13 , Date : 07.06.2022 - Download here


ஆணை : 

மேலே மாற்றுத் முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் , திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3K இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் , மேற்படி தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் மேலும் மூன்று உறுப்பினர்களை சேர்த்து ஆணையிடப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot