அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி 7 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் ஓராண்டு கட்டாய பணி அமல்படுத்தப்பட்டுள்ளது.
சனி, 18 ஜூன், 2022
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி
Tags
# ஆசிரியர்கள்
# கல்வி செய்தி
கல்வி செய்தி
Tags
ஆசிரியர்கள்,
கல்வி செய்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக