இந்திய தரநிலைகள் பணியகத்தில் வேலை – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.87,525/-
இந்திய தரநிலைகள் பணியகத்தில் இருந்து Civil Engineering, Instrumentation Engineering, Environmental Engineering, Chemistry மற்றும் Textile Engineering பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் பல்வேறு பிரிவுகளில் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 05.06.2021 முதல் 25.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BIS |
பணியின் பெயர் | Scientist B |
பணியிடங்கள் | 28 |
கடைசி தேதி | 25.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BIS காலிப்பணியிடங்கள்:
- Civil Engineering – 13
- Instrumentation Engineering – 02
- Environmental Engineering – 02
- Chemistry – 07
- Textile Engineering – 04
Civil, Instrumentation, Environmental,Textile Engineering கல்வி தகுதி:
பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் அறுபது சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Chemistry கல்வி தகுதி:
Natural Sciences பாட பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்க்கு கூடுதல் முன்னுரிமை.
வயது வரம்பு:
25.06.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
GATE 2019, GATE 2020 / GATE 2021 ஆகிய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
Scientist-‘B’ மாத சம்பளம்:
BIS Scientist-‘B’ பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.87,525/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.06.2021 முதல் 25.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக