போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் - kalvikalam

வியாழன், 28 ஏப்ரல், 2022

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

 


போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆங்கில துறை உதவி பேராசிரியர்கள் காமாட்சி, சேது லதா ஆகிய இருவரும் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியான நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot